Connect with us

சர்வதேசம்

அதிக ஆபத்தான மரபணு தெற்காசியாவில் கண்டுபிடிப்பு!

Published

on

• அதிக ஆபத்துள்ள மரபணுவொன்று தெற்காசிய நாடுகளில் அதிகமாக காணப்படுவதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
• ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளின் ஆய்வின் பிரகாரம், தெற்காசியாவில் 60 வீதமானோரும் ஐரோப்பாவை சேர்ந்த 15 வீதமானோரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
• இதன்படி, கொரோனா பெருந்தொற்றினால் நுரையீரல் செயலிழப்பு மற்றும் இறப்பு வீதத்தை இரட்டிப்பாக்கும் மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *