Connect with us

இலங்கை

அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை

Published

on

நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.