Connect with us

சினிமா

அர்ச்சனாவின் மகள் சாராவை இணையத்தில் மிகவும் மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சாரா

Published

on

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை எனும் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா.

ஆனால் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது கலக்க போவது யார் நிகழ்ச்சி தான் இவருக்கு தொகுப்பாளினி என பிரபலமடைய செய்தது.

மேலும் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் பிக் பாஸ் மற்றும் காதலே காதலே நிகழ்ச்சிகள் மூலம் விஜய் டிவிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் மகள் சாராவை இணையத்தில் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர், குறிப்பாக அவரை பலரும் Overmatured என விமர்சித்து உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சாரா, செம்ம கூலாக பாடல் ஒன்றின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *