Connect with us

இலங்கை

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து

Published

on

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெற்றோரும், இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.