Connect with us

இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

Published

on

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிவா என்ற 4 வயது சிறுவனை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட அதிகாரிகள்