Connect with us

சர்வதேசம்

இத்தாலியை உலுக்கும் கொரோனா

Published

on

இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 11,252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு 237 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *