Connect with us

இந்தியா

இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது

Published

on

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 123 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 12 இலட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 3 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 4 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 489 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 18 ஆயிரத்தை கடந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *