Connect with us

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,148 இறப்புகள் பதிவு

Published

on

COVID-19 தொற்றினால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் – 6,148 இறப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதுடன் , ஒரே நாளில் அதிக அளவு இறப்பு பதிவாகிய முதல் சம்பவம் இது என இந்திய செய்திகளை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *