Connect with us

இலங்கை

இந்திய மீனவர்களின் உடல்கள் கையளிக்கப்பட்டது.

Published

on

கடந்த 18ஆம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *