Connect with us

இலங்கை

இம்ரான்கானின் வருகைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Published

on

 இம்ரான்கானின் இலங்கை வருகை, மற்றும் யாழின் நயினாதீவு உள்ளிட்ட மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *