Connect with us

இலங்கை

இலங்கைக்கு 160 ரயில் பெட்டிகள் இறக்குமதி

Published

on

சென்னை ரயில் பெட்டி தயாரிப்பு நிலையத்தில் இருந்து இலங்கைக்கு 160 ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக 10 ரயில் பெட்டிகள் அடுத்த சில நாட்களில் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளன. இவை தற்போது கப்பலில் ஏற்றப்படுகின்றன.