Connect with us

இலங்கை

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

மேலும் 399 பேர் குணமடைவு; இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 80,836

நேற்று 356 பேர் அடையாளம் : 83,552

– பேலியகொடை கொத்தணி 335

– சிறைச்சாலை கொத்தணி 0

– வெளிநாடுகளில் இருந்து வந்த 21

சிகிச்சையில் – 2,906

மரணம் – 484