Connect with us

இலங்கை

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

மேலும் 219 பேர் குணமடைவு; இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 85,944

நேற்று 338 பேர் அடையாளம் : 88,524

– பேலியகொடை கொத்தணி 309

– சிறைச்சாலை கொத்தணி 13

– வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 16

சிகிச்சையில் – 2,381

மரணம் – 537