Connect with us

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 20 ரூபாய் நாணய குற்றி

Published

on

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணய குற்றி மார்ச் 03 முதல் 05 மில்லியன் பெறுமதியான நாணயங்கள், நாட்டின் நாணய சுழற்ச்சியில் சேர்க்கப்படவுள்ளது. 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்படும்.