Connect with us

சர்வதேசம்

இவ்வாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசினை 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு!!

Published

on

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகளான David Julius மற்றும் Ardem Patapoutian ஆகிய இருவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டா போஷியன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது