Connect with us

சர்வதேசம்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று…

Published

on

ஈரான் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறுகிறது. ஈரான் ஜனாதிபதி தேர்தலில் 7 வேட்பாளர்கள் போட்டியாளர்கள் போட்டியிடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறும் தேர்தல் மிகவும் சவால் மிக்கதான ஒன்றாக உள்ளதாக AL-JAZEERA தெரிவித்துள்ளது.

கடந்த காலம் ஈரானில் இடம்பெற்ற வன்முறைகள், நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் ஆர்ப்பாட்டங்கள் , எரிபொருட்களின் விலை உயர்வு இதற்கு எதிராக மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தமை, போன்ற நெருக்கடிக்குள் மத்தியில் இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.

சுமார் 85 மில்லியன் மக்கள் வாழும் ஈரானில் இம்முறை 35 வீதமான மக்களே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தல் மூலம் ஈரானையும் அமெரிக்காவையும் மீண்டும் இணக்கமாகக் கொண்டுவருவதன் மூலம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க உலக சக்திகள் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தின் வரம்புகளை மீண்டும் நிலைநிறுத்தக்கூடும், அதே நேரத்தில் அதன் பொருளாதாரத்திற்குத் தேவையான உலகளாவிய சந்தை வாய்ப்பு இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் கையில்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *