Connect with us

சினிமா

உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் விஜய் மகன்

Published

on

விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மிகப் பெரிய நடிகர். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார்.

படத்திற்கான பூஜை சன் பிக்சர்ஸ் இடத்தில் போடப்பட்டது, அங்கு இரண்டு நாள் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

பின் சைக்கிளில் ஓட்டுபோட விஜய் வர எல்லோருமே இதை எதிர்ப்பார்க்கவில்லையே என இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஓட்டுபோட்ட அடுத்த நாளே விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார்.

இப்படி விஜய் பற்றிய செய்திகள், வீடியோக்கள் அண்மையில் வைரலாகி வர இப்போது அவரது மகனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் விஜய்யின் மகன் சஞ்சய் லண்டனில் படித்துவருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். சஞ்சய் படித்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *