Connect with us

இலங்கை

உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கான கட்டணம் அதிகரிப்பு

Published

on

இலங்கையில் எரிவாயு விலை உயர்வடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படும் நிலையங்களில் அதற்கான கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரைக் காலமும் ஒரு சில பிரதேச சபை மற்றும் நகர சபைகளால் 8000 ரூபா அறவிடப்பட்டு வந்தன.

எனினும் விலை அதிகரித்த பின் தற்சமயம் 10,000 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *