Connect with us

இலங்கை

உலகில் மிக உயர்ந்த பெண்

Published

on

உலகில் மிக உயர்ந்த பெண்ணாக துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 7 அடி 0.7 அங்குல உயரத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.