Connect with us

இலங்கை

உள்ளூர் பால் மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

Published

on

உள்ளூர் பால் மாக்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது

– ஹைலண்ட்:
• 400g ஹைலேண்ட் பால்மா பக்கெட்டின் விலை 90 ரூபாவால் அதிகரிப்பு – புதியவிலை 470 ரூபா
• 1Kg ஹைலேண்ட் பால்மா பக்கெட்டின் விலை 225 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,170 ரூபா

– பெல்வத்த:
• 380 ரூபாவாக இருந்த 400g பெல்வத்த பால்மா பக்கெட்டின் விலை 460 ரூபாவாக நிர்ணயம்