Connect with us

சர்வதேசம்

எத்தியோப்பியாவில் கொள்ளை அடிக்க வந்த 800 பேர் கொலை

Published

on

எத்தியோப்பியாவில் கொள்ளை அடிக்க வந்த கும்பல் 800 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார்.அதனால் இந்த கோர சம்பவம் குறித்து வெளி உலகத்திற்கு தெரியாமல் போயுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *