Connect with us

இலங்கை

எல்பிஸ்டன் மற்றும் டவர் மண்டபங்களை மீண்டும் திறக்க அனுமதி

Published

on

எல்பிஸ்டன் மற்றும் டவர் மண்டப அரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மீண்டும் அரங்குகளை திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *