Connect with us

இலங்கை

ஒக்டோபர் 16 – 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல்கள்

Published

on

• உணவகங்கள்: அமர்ந்து உண்ண அனுமதி; கொள்ளளவில் 30%; உச்சபட்சம் 50 பேர்

• திருமண நிகழ்வு – மண்டப கொள்ளளவில் 25%, உச்சபட்சம் 50 பேர்; திறந்த வெளி திருமணங்களில் உச்சபட்சம் 75 பேர்

• இறுதிச் சடங்கு: ஒரே நேரத்தில் 20 நபர்கள் (24 மணித்தியாலத்திற்குள் கிரியைகள்)

• இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்கள் அனுமதிக்கப்படாது

• திரையரங்குகள் – 25% கொள்ளளவில் ஒக். 21 முதல் திறக்க அனுமதி

• உடற்பயிற்சி நிலையங்கள் – ஒரு தடவையில் உச்சபட்சம் 10 நபர்கள்; கொள்ளளவில் 30% அனுமதி

• பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் – ஒரே நேரத்தில் கொள்ளளவில் 20% அனுமதி

*ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை*

• மதவழிபாட்டுத் தலங்கள் – ஒன்றுகூட அனுமதியில்லை

• வீடுகளிலிருந்து வெளியேறுதல் – தொழிலுக்காக, சுகாதார தேவை, அத்தியாவசிய கொள்வனவுக்கு மாத்திரம்

• வைபவங்கள்/ஒன்றுகூடல்கள் – அனுமதி இல்லை

• பிரத்தியேக வகுப்புகள் – அனுமதி இல்லை

• சிகை அலங்காரம் – நேரத்தை ஒதுக்கி சேவை

• பகல் நேர சிறுவர் பராமரிப்பு – அனுமதி

• பஸ்கள்: ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் (A/C அனுமதிக்கப்படவில்லை)

• விவசாய நடவடிக்கைகள் – அனுமதி

• பாடசாலைகள் – 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க சந்தர்ப்பம்

• பாலர் பாடசாலைகள் – வருகை தரும் மாணவர்களில் 50% அனுமதி

•பல்கலைக்கழகங்கள் – இறுக்கமான வழிகாட்டல்களுடன் ஆரம்பிக்க முடியும்