Connect with us

இந்தியா

ஒரேநாளில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து 9 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 கோடியே 71 இலட்சத்து 50 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 14 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் ஒரேநாளில் 2445 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 49 ஆயிரத்தை கடந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *