Connect with us

இந்தியா

ஒரேநாளில் 67294 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம்

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்றின்தாக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 67 ஆயிரத்து 294 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 96 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 84 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 8 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் ஆயிரத்து 411 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *