Connect with us

இலங்கை

கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய 32 அடி நீளமான திமிங்கலம்

Published

on

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.