Connect with us

இலங்கை

கடலில் பயணம் செய்வோருக்கான அறிவித்தல்

Published

on

வடக்கு வங்காள விரிகுடாவில்
விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது  மையம் கொண்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)