Connect with us

சர்வதேசம்

கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோய்!

Published

on

உலக நாடுகளை கோவிட் அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கோடிக்கணக்கான மக்களை கோவிட் தொற்று பாதித்து வரும் நிலையில், இந்தியாவில் பூஞ்சை தொற்று நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தி தொடர்பான விபரங்களுடனும் மற்றும் பல உலக செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *