Connect with us

இலங்கை

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் முதலாவது மரணம்

Published

on

கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்ட கரும் பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.