Connect with us

இலங்கை செய்திகள்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் நேற்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புகை விசுறல்

Published

on

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கோவிட் 19 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்களை அனுமதித்து சிகிச்சை செய்வதற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளது. அவ்வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் நேற்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புகை விசுறல் இடம்பெற்ற போது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *