Connect with us

இலங்கை

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Published

on

கிராம உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.