Connect with us

இலங்கை

கிளிநொச்சி மற்றும் மன்னார் பிரதேசங்களில் மின்சாரம் தடை

Published

on

நாளை ஞாயிறு காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை கிளிநொச்சி மற்றும் மன்னார் பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்தில்
11 இ.எஸ்.ஆர் இராணுவ முகாம் , நந்திக்கடல் , 12 சி.எல்.ஐ. நந்திகடல் , 16 இ.எஸ்.ஆர் நந்திக்கடல் ,, வற்றாப்பளை 59 ம் பிரிவு இராணுவ முகாம் , 6 வது எஸ்.எல்.ஏ.எஸ்.சி இராணுவ முகாம் நந்திக்கடல் , விமானப்படை முகாம் 2 வற்றாப்பளை , விமானப்படை முகாம் வற்றாப்பளை , இராணுவ முகாம் எரிபொருள் நிரப்பு நிலையம் , வற்றாப்பளை , எஃப்.எம்.ஏ ( எம்.எல்.டி ) இராணுவ முகாம் நந்திக்கடல் , குமுழமுனை பாடசாலை , பலநோக்கு கூட்டுறவு சங்க அரிசி ஆலை குமுழமுனை , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முல்லைத்தீவு , முல்லைத்தீவு மருத்துவமனை ( மாஞ்சோலை ) , வற்றாப்பளை விசேட அதிரடிப்படை தலமையகம் , குமுழமுனை டயலொக் கோபுரம் , கேப்பாபிலவு வற்றாப்பளை , கேப்பாப்புலவு கிராமம் , குமாரபுரம் , குமுழமுனை , மாமூலை நீர் வழங்கல் சபை , மாமூலை , முள்ளியவளை மொபிடல் கோபுரம் , பளப்பாணி – முறிப்பு , பிலாக்குடியிருப்பு , பொன்னகர் முள்ளியவளை , பூதன்வயல் , தண்ணீரூற்று ( கனுக்கேணி ) , தண்ணிமுறிப்பு , முள்ளியவளை ஆகிய இடங்களிலும் ,

வவுனியா பிரதேசத்தில் சமணங்குளத்திலும் ,

மன்னார் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை , ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை , கூல் மென் ஐஸ் தொழிற்சாலை , எருக்கலம்பிட்டி நீர் வழங்கல் திட்டம் , கீரி ஐஸ் தொழிற்சாலை , தொழிற்பேட்டை , கச்சேரி வளாகம் , மன்னார் மருத்துவமனை , மன்னார் நீர் வழங்கல் சபை , மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் , ஒலைத்தொடுவாய் கடற்படை முகாம் , அகுடிக் கம்பெனி பிரைவேட் ( லிமிடெட் ) ( கடல் உணவு களஞ்சியம் ) , பெரியகரைசல் பல்மெய்ரா ஹவுஸ் தலைமன்னார் பல்மெய்ரா ஹவுஸ் , தப்ரோபேன் உறைந்த உணவு ( இறால் பண்ணை ) , எருக்கலம்பிடி , மன்னார் தொலைத் தொடர்பு நிலையம் , தலைமன்னார் வைத்தியசாலை , தலைமன்னார் கடற்படை முகாம் , ரைமக்ஸ் ஆடை , வங்காலைப்பாடு சென்ட் லார்ட்ஸ் ஐஸ் தொழிற்சாலை , நீர் வழங்கல் – தோட்டக்காடு , இளைஞர் படை பயிற்சி மையம் , கார்கில்ஸ் பூட்சிட்டி , மன்னார் , இலங்கை போக்குவரத்து சபை மன்னார் , டயலொக் , தள்ளாடி , நடுக்குடா , பேசாலை – ஐஸ் தொழிற்சாலை , தள்ளாடி , எழுத்தூர் , எமில்நகர் , எருக்கலம்பிட்டி , ஜோசப்வாஸ் நகர் , கட்டுகாரங்குடியிருப்பு , கரைசல் திட்டம் , கீழியங்குடியிருப்பு , கொன்னையன் குடியிருப்பு , குருசுபாடு கடற்படை முகாம் , மாலுவாடி சந்தி , மன்னார் நகரம் , மூர் வீதீ , முள்ளிப்பள்ளம் , நளவன்பாடி புதுத்தெரு ( பள்ளிமுனை ) , இளையோர் சேவை மையத்தடி , ஒலைத்தொடுவாய் , ஒல்லிமோட்டை , படப்பாடி , பள்ளிமுனை , பருத்திப்பண்ணை , பாவிலுப்பட்டான் குடியிருப்பு , பெரியகரைசல் , பேசாலை , புதுக்குடியிருப்பு , புகையிரத நிலையம் – சாந்திபுரம் , சிலாவத்தை முகாம் சந்தி , சிறுநாவற்குளம் , சிறுதோப்பு , சவுத்பார் இராணுவ முகாம் , மன்னார் ஸ்ரீலங்கா டெலிகாம் , புனித செபஸ்டியன் தேவாலயம் , சணி கிராமம் , தலைமன்னார் , தாழ்வுப்பாடு , தாராபுரம் , தரவன்கொட்டு , தோட்டவெளி , துள்ளுகுடியிருப்பு திட்டம் , யு.சி மைதானம் , வங்காலைப்பாடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.