Connect with us

அறுசுவை

குளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்

Published

on

தேவையான பொருட்கள்

மங்குஸ்தான் – 1/4 கப் (சதை மட்டும்),
கற்றாழை – 2 டேபிள் ஸ்பூன்,
தேன் – தேவைக்கேற்ப,
குளிர்ந்த நீர் – 100 மில்லி.

செய்முறை

மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும்.

மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *