Connect with us

இலங்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422ஆக அதிகரிப்பு

Published

on

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளது.