Connect with us

இலங்கை

கொரோனா மரணம் அதிகரிப்பு

Published

on

அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.