Connect with us

சர்வதேசம்

கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Published

on

தென்னாப்பிரிக்காவில் உலாவரும் கொரோனா வைரசின் மேலும் ஒரு புதிய திரிபு அடுத்தடுத்த பீதிக்கு காரணமாகியுள்ளது.

இந்த திரிபடைந்த, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு

இந்த தென்னாப்பிரிக்க வகை திரிபு தொற்றியவர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *