Connect with us

இலங்கை

கொழும்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தொடர்மாடி இன்று திறக்கப்பட்டது

Published

on

கொழும்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தொடர்மாடி இன்று திறக்கப்பட்டது

இது 68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட எல்டெயார் குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும்.

மேலும் இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன