Connect with us

இலங்கை

கொழும்பில் 6 நாட்களுக்கு மூடப்படும் வீதிகள்!

Published

on

73 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான ஒத்திகை எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதன்படி, கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படும் தினங்கள் மற்றும் நேரம்,

2021.01.30 – காலை 6 தொடக்கம் மதியம் 1.30 வரை,
2021.01.31 – காலை 6 தொடக்கம் மதியம் 1.30 வரை,
2021.02.01 – காலை 6 தொடக்கம் மதியம் 1.30 வரை,
2021.02.02 – காலை 6 தொடக்கம் மதியம் 1.30 வரை,
2021.02.03 – காலை 6 தொடக்கம் மதியம் 1.30 வரை,
2021.02.04 சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் தினம் அதிகாலை 4 மணி தொடக்கம் மதியம் 1.30 வரை.