Connect with us

இலங்கை

கொவிட் மரண எண்ணிக்கை 255 ஆக உயர்வு

Published

on

 இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.