Connect with us

இலங்கை

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழப்பு

Published

on

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *