Connect with us

இலங்கை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தடுப்பூசியேற்றும் நிகழ்வு..

Published

on

பொதுமக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பு நடவடிக்கைக்கு அமைவாக ‘கொவிட்சீல்ட்’ கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசியேற்றும் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம் கனிபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.