Connect with us

இலங்கை

சீமெந்து மூடை ஒன்றின் விலை அதிகரிப்பு

Published

on

நாட்டில் சீமேந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

950 ரூபா அல்லது 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்சமயம் தட்டுப்பாடு காரணமாக 1,400 ரூபா மற்றும் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.