Connect with us

சர்வதேசம்

900 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவைப்போரில் பயன்படுத்திய வாள் கண்டுபிடிப்பு

Published

on

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவைப்போர் மாவீரருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் வாள் ஒன்று இஸ்ரேலின் வடக்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மீட்டர் நீளமுள்ள பிளேட் மற்றும் 30 சென்டிமீட்டர் ஹில்ட் கொண்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *