Connect with us

சர்வதேசம்

சூடானில் மனித உரிமை மீறல்கள் தினமும் அரங்கேறி வருகின்றன-ஐக்கிய நாடுகள் சபை

Published

on

தெற்கு சூடானில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக உள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் ஐந்தாண்டு உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் ஏற்படும் வன்முறைகளைவிட மோசமானதாக உள்ளது.

சூடான் அரசின் மூத்த அதிகாரிகள் தீவிரவாதக் குழுக்களை ஆதரிக்கின்றனர். சூடானில் மனித உரிமை மீறல்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பலரது இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரிலிருந்து சூடான் மீண்டுவராமல் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *