Connect with us

சர்வதேசம்

சூரிய புயலால் தொலைபேசி சிக்னல்கள் சேதமடைய வாய்ப்பு!

Published

on

பூமியைத் தாக்கும் மிகப்பெரிய சூரிய புயலால் ஜி.பி.எஸ், தொலைபேசி சிக்னல்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூரியனில் வீசும் புயலால் பூமியின் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒரு சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்றும் இது பூமியின் காந்தப்புலத்தை தாக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *