Connect with us

இலங்கை

சைவ மங்கையர் கழகத்துக்கு சொந்தமான காணியினை அபகரிக்க முற்பட்ட பிக்கு!

Published

on

திருக்கேதீஸ்வர ஆலய காணியை அபகரிக்க முற்பட்ட பௌத்த விகரிபதிக்கும் நிர்வாக சபைக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரதம மந்திரியின் சமய விவகார செயலாளர் மன்னருக்கு வருகைதந்து மன்னார் மாவட்ட அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சைவ மங்கையர் கழகத்துக்கு சொந்தமான காணியினை பிக்கு அபகரித்ததாக கூறப்பட்டது பின்னர் செயலாளர் தலைமையிலான குழு அவ்விடத்திற்கு விஜயம் செய்து எல்லை பிரச்சினையினை சுமுகமாக தீர்த்து வைத்தது இருப்பினும் தனக்கு மேலதிக காணி தேவை என பிக்கு கேட்டு கொண்டார்.இதனால் கொழும்பு சென்று தனது முடிவை அறிவிப்பதாக செயலாளர் அறிவித்தார்.