Connect with us

இந்தியா

சோப்புக் கவரிலிருந்து 35.7 லட்சம் மதிப்புள்ள 730 கி தங்கம் கடத்தல்

Published

on

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், விமான இருக்கையின் கீழே சோப்புப் கவரிலிருந்து 35.7 லட்சம் மதிப்புள்ள 730 கி கடத்தல் தங்கம் பறிமுதல். இது தொடர்பாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க துறை தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *