Connect with us

இலங்கை

ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படும்

Published

on

அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

3 மாத காலப்பகுதிக்குள் அனைத்து பிரதேசங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.