Connect with us

இலங்கை

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று

Published

on

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிய இருவர் கேகாலை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்