Connect with us

இலங்கை

தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்திற்கு அனுமதி-சட்டமா அதிபர் நடவடிக்கை

Published

on

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கும் இந்திய சீரம் நிறுவனத்திற்கும் இடையிலான கொவிட் தடுப்பூசி கொள்வனவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்க சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.